
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 27 ஆம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். வேலூரில் நடந்த திமுக...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுக் கூட்ட மேடை ஒன்றில் உளறிக் கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக அரசியல் தளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துண்டுச் சீட்டைப் பார்க்காமல் பேச மாட்டார் என்று...

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேபோல கடந்த 27 ஆம் தேதியன்றே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில்...

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் இணக்கமான போக்கு இல்லை எனத் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடத்தைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் இன்று ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் தோட்ட வேதா இல்லத்தை திறந்து வைத்தார் எடப்பாடி...

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினத்திலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே...

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட இந்த நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில்...

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினத்திலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே...

தமிழகத்தில் இருக்கும் அனைத்து முருகன் கோயில்களிலும் சமஸ்கிரதத்திற்கு பதிலாக தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, நேரடியாக சவால் விட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்...

தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கலில் அதிமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் இவ்வாறு பேசி, சலசலப்பை ஏற்படுத்தினார் அமைச்சர் சீனிவாசன். ‘பொங்கலுக்குத்...

தன் சொந்த தொகுதியான இராயபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் சவால் விட்டிருந்தார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். அதற்கு ஸ்டாலின், தற்போது பதிலடி கொடுத்துள்ளார். வரும்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று பேசியுள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும்...

ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் இந்த முறை சட்டமன்றத் தேர்தலின் போது, மதுரை பக்கம் வந்து போட்டியிடச் சொல்லுங்கள் என்று சவால் விட்டுள்ளார் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு வரும்...

தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் இந்த அறிவிப்பை தமிழக மீன்வளத் துறை...

சசிகலா தமிழக அரசியல் ஈடுபட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பிரேமலா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தற்போது, அதிமுகவுடனான கூட்டணியில் இருக்கிறது. அதே நேரத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்தக்...