Connect with us

சினிமா செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் பாட்டு பாடி அசத்திய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் – வைரல் வீடியோ!

Published

on

சசிகலா வருகையால் அதிமுகவே ஒரு பக்கம் அறண்டு போய் இருக்கும் நிலையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜாலி மோடில் இருக்கிறார்.

அவர் தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நண்பர் வீட்டுத் திருமண விழாவில் தன் மனைவியுடன் சென்று கலந்து கொண்டார். அப்போது மேடையில் பழைய எம்.ஜி.ஆர் பாட்டுகளை, கச்சேரி செய்தவர்கள் பாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து உற்சாகம் அடைந்த அமைச்சரும் மேடைக்கு சென்றுள்ளார். மைக் ஒன்றை வாங்கி அவரும் கச்சேரிக் கலைஞர்களுடன் இணைந்து பாட்டுப் பாடி அசத்தியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

சென்னை, ஆவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மாஃபா பாண்டியராஜன், மீண்டும் அதே தொகுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் சசிகலா – எடப்பாடி பழனிசாமிக்கு இடையே அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நடந்து வரும் பனிப் போரில் இது நாள் வரை எடப்பாடி முகாமுக்கு ஆதரவாக இருந்து வருகிறார் பாண்டியராஜன். அதே நேரத்தில், சசிகலாவுக்கு எதிராகவும் அவர் எந்த வித கருத்தையும் சொல்லாமல் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்54 seconds ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்4 minutes ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்11 minutes ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்14 minutes ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா20 minutes ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்22 minutes ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்26 minutes ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

சினிமா35 minutes ago

‘கர’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2: உலகளவில் ரூ.20 கோடியை நெருங்கிய தனுஷ் படம்!

செய்திகள்37 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

வணிகம்41 minutes ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
Ekologia w produkcji suplementów. De bedste action oplevelse tilbud i viby j & taastrup. Com güncel bilgi paylaşım blogu.