
ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களைத் தங்கு தடையின்றி...

மார்ச் 31-ம் தேதிக்குள் இணக்கவில்லை என்றால் என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறையிடமிருந்து செய்து சுருள் தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக பான் கார்டு – ஆதார் கார்டு...

ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களை மாற்ற புதிய கட்டுப்பாடுகளை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வகுத்துள்ளது. அதன் படி இனி ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களைக் குறிப்பிட்ட...

ஏடிஎம் மையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால் வரி விதிக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவால் கருப்புப் பணம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நிணைக்கிறது....

டெல்லி: ஆதார் விவரத்தை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்ட வர இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆதார் குறித்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் தனியார்...

ஆதார் வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான குழு புதன் கிழமை சில சேவைகளுக்கு அதார் இணைப்புக் கட்டாயம் என்றும் பலவற்றுக்குத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனவே எங்கு...

டெல்லி: ஆதார் விவரத்தை இனி தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க கூடாது என்பதால் ஏற்கனவே கொடுத்த விவரங்களை எல்லாம் எப்படி திரும்ப பெறுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ஆதார் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய...

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் குஜராத் உயர் நீதிமன்றம் ஆதார் எண் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல்...

ஆண்டிராய்டு போன்களில் தவறான ஆதார் இலவச சேவை எண்ணான 1800-300-1947 UIDAI என்ற பெயரில் தொடர்பு பட்டியலில் டீபால்ட்டாகச் சேர்க்கப்பட்டதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் அந்தத் தவறுக்குகு மன்னிப்புக் கேட்கிறோம் என்றும் அதனைப் பயனர்கள்...

இந்திய தனிநபர் அடையாள ஆணையம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆதார் கார்டு வைத்துள்ளவர்களுக்கு உதவத் தாங்கள் வசிக்கும் இடத்திற்கான சரியான ஆவணங்கள் இல்லை என்றாலும் இரகசிய பின் எண் மூலம் முகவரியை எளிமையாக மாற்றும்...