
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 96 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளதால், மிக பெரிய...

7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை...

பிரபல நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில் அவரது சகோதரர் சத்யநாராயணா ரஜினியின் அரசியல் குறித்து பரபரப்பு பேட்டி ஒன்றை...

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தொடர்ந்து லீக் ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. ரஜினிகாந்தின் முந்தைய படங்களான கபாலி, காலா படப்பிடிப்பு...

லைகா தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. அண்மையில் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி கெத்தா நடந்து வரும்...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், 2020வரை மேலும் 3 படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து மூன்று ரஜினி படங்கள்...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுத உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு...

தேசிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை முன்னரே வெளியிட்ட நிலையில் தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நதிகள் இணைப்பு குறித்த வாக்குறுதி உள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்....

அவெஞ்சர்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, ரஜினியின் எந்திரன் படத்தைப் பார்த்து வடிவமைக்கப்பட்டதாக அவெஞ்சர்ஸ் பட இயக்குநர் ஜோ ரஸ்ஸோ கூறியுள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக உலகமே...

இயக்குநர் மகேந்திரன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது திரு உடலுக்கு திரையுலக பிரபலங்கள் எல்லாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் மகேந்திரனின் நெருங்கிய நண்பரான ரஜினி, பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டிற்கு...

பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படம், தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. ரஜினியின் ஜானி, காளி, கைகொடுக்கும் கை உள்ளிட்ட படங்கள்...

சென்னையில் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணியை சென்னை அணி, 70 ரன்களுக்குள் சுருட்டி வெற்றியும் பெற்றது. சென்னையில், நடந்த ஐபிஎல் போட்டியை நடிகர் ரஜினி, ரசிகர்களோடு...

கிரிக்கெட் உலகின் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சூப்பர்ஸ்டார் ரஜினியின் பரம ரசிகர்கள், மும்பையில் நடந்த அம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட...

விஜய் மற்றும் ரஜினி நடிப்பில் சர்கார், பேட்ட என அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வந்த சன் பிக்சர்ஸ் அடுத்ததாகச் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனை மெரினா படம்மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக...

காலா, பேட்ட படங்களை தொடர்ந்து தலைவர் 166 படத்திலும் ரஜினிக்கு இரண்டு நாயகிகளாம். ஆனால், இந்த முறை பாலிவுட் ஹீரோயின்களை இறக்காமல் பேட்ட படத்தை போலவே இரண்டு முன்னணி நாயகிகளை கொண்டு படத்தை எடுக்க இயக்குநர்...