
கர்நாடக அரசியலில் மிகவும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் குமாரசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் நேற்று அமளி ஏற்பட்டதால் அவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்கு பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்ற...

நடிகர் சீமான் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியதை அடுத்து அவர் மீது தொடர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர் பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான்....

நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அகரம் அறக்கட்டளையின் 40-ஆம் ஆண்டு விழாவில் பேசியது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவும், தமிழிசையும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக அமைச்சர்...

பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து பேசினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூர்யாவை பாஜகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அதில்...

பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து பேசினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூர்யா வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்....

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவையும், அவர் விட்டுச்சென்ற ஆட்சியையும் தங்களுக்கு ஏற்றார் போல ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது பாஜக என்ற கருத்து பொதுவாக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. அதே நேரத்தில் அரசியலுக்கு வர உள்ளதாக...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராத நிகழ்வாக இந்தியா போராடி...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான மகேந்திர சிங் தோனி தனது ஓய்வுக்கு பின்னர் பாஜகவில் இணைவார் என மத்திய அமைச்சர் சஞ்சை பஸ்வான் கூறியுள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை...

தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர்...

பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் என்னை மிரட்டுவதற்காகவும், என்னை துன்புறுத்துவதற்காகவும் என் மீது வழக்குகளை போடுகிறது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி...

தமிழக சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதனை தற்போது வலியுறுத்தப்போவதில்லை என பின்வாங்கியுள்ளார். இது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் பேசிய...

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கும் நிலையில் இந்தியை எதிர்ப்பதா என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக பேசியுள்ளார். தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்து...

ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று முன்மொழிந்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக சாடினார். காஷ்மீரில்...

தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததை குறிப்பிட்டு சர்ச்சைக்குறிய வகையில் டுவிட்டரில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த...