
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலுக்காக 200-க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், ஒட்டு மொத்த அமைச்சர் படை என களம் இறங்கியது அதிமுக. ஆனால் இந்த தேர்தலில் ஆளும் அதிமுக தோல்வியை தான் தழுவியது. திமுக...

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இதில் முதலில் அதிமுக வேட்பாள ஏசி சண்முகம் முன்னிலை பெற்றாலும் அவரை துரத்தி சென்று பின்னுக்கு தள்ளினார் திமுக வேட்பாளர்...

கர்நாடகாவில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போது ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. இதில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்ல. இதனால் கர்நாடக அரசு...

நேற்று முடிந்த உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் போராடி தோற்றுப்போனது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவு நேற்றுடன் தகர்ந்து போனது. இந்த போட்டியில் இந்திய முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து...

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 38-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பாஜக தான் காரணம் என அதிமுகவில் குரல்கள் எழுந்தது. இந்நிலையில் இதற்கு தமிழக பாஜக மூத்த தலைவர்...

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வியை சந்தித்தது. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் அமமுக தோல்வியடைந்தது. இந்நிலையில் தாங்கள் தோற்கவில்லை,...

மக்களவை தேர்தல் 2019-ல் போட்டியிட்ட 38 தொகுதிகளில் அதிமுக 1 தொகுதியைத் தவிரப் பிற இடங்களில் எல்லாம் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு ஏற்க...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை பாமக அதிமுக...

தமிழக சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இதில் தமிழகத்தில் மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு தொகுதியில் அதிமுகவும் முன்னணியில் உள்ளது. சட்டசபை இடைத்தேர்தலை பொறுத்தவரையில்...

17-வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாஜகவே தனித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது....

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் பாஜகவுக்கு...

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஆனால் அதனை ஆஸ்திரேலிய அணி அபாரமாக துரத்திப்பிடித்து...

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது பாஜக. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்...

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்த ஐந்து மாநிலங்களிலும்...