Connect with us

ஜோதிடம்

தனுசு ராசியில் சூரியன் பெயர்ச்சி: மார்கழியில் அதிர்ஷ்டம் வரப்போகும் 6 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள்!

Published

on

தனுசு ராசியில் சூரியன் பெயர்ச்சி:

2024 டிசம்பர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10:10 மணிக்கு சூரியன் தனுசு ராசிக்கு பெயர்ச்சி செய்யிறார். இதன் மூலம் தமிழ் மார்கழி மாதம் தொடங்குகிறது. மார்கழி மாதம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மங்களகரமாகவும் கருதப்படுகிறது. தனுசு ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், சிறப்பான வளர்ச்சியையும் வழங்க இருக்கிறார்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட பணம் கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் லாபம் பெற வழிவகைகள் ஏற்படும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் வாய்ப்பும் உள்ளது. ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிகளவில் பணம் சேரும். உங்கள் பல விருப்பங்களும் நிறைவேறும். குடும்ப உறவுகள் மேம்படும். குழந்தைகளின் உடல்நலம் நல்ல நிலை பெறும். அவர்களின் எதிர்காலம் தொடர்பாக நல்ல முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் பொருளாதார நிலை வலுவடையும். வாழ்க்கைத் தரம் உயர்ந்து, செல்வந்தர்களாக இருப்பார்கள். வியாபாரம் புதிய உச்சியை எட்டும். குடும்ப உறவுகள் சுபீட்சமாக இருக்கும். சமூகத்தில் மரியாதையும் செல்வாக்கும் உயரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் பணம் சம்பாதிக்க சிறந்த காலமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்ட வேலை மூலம் இலக்கை அடையலாம். குடும்ப உறவுகள் மேம்படும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளையும் எளிதில் நிறைவேற்றுவார்கள். அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவார்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வர். உடல்நலம் மேம்படும்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் சிறந்த அளவில் பணம் சேமிக்க முடியும். சொந்த வீடு அல்லது நிலம் வாங்கும் ஆசை நிறைவேறும். புதிய பொறுப்புகள் ஏற்று முன்னேறுவார்கள்.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்3 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
"get your painting estimate in madison, wi – fine finishes painting".