Connect with us

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு

Published

on

ஒருபக்கம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து ஸ்டெர்லைட் தயாரிக்கத் அரசு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்ஸிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து இன்று காலை அனைத்து கட்சி தலைவர்களுடனும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்தார். அனைத்து கட்சி தலைவர்களின் ஒப்புதல்படி இதுகுறித்து 5 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் நான்கு மாதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அதில் தயாராகும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஒரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து, ஆக்சிஜன் தயாரிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்த போது ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது என்றும், அந்த ஆக்சிஜன் ஆலைகளுக்கு மட்டுமே பயன்படும் என்றும் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவத்திற்கு பயன்படும் ஆக்சிஜன் 94 சதவீதத்திற்கு மேல் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் 35 சதவீதம் மட்டுமே சுத்தம் இருக்கும் என்றும் அதனால் அதனை மருத்துவத்திற்கு பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த முரண்பாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Hol dir die jbl tune flex jetzt bei amazon — zum aktuellen preis :. 「おかよ」タグ一覧 | cinemagene. Архив catalog shefapharm.