Connect with us

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் போராட்டம்… வெளிநாட்டு நிதி… ஆளுநர் ஆதாரத்தை தர வேண்டும்: கனிமொழி காட்டம்!

Published

on

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலை வீசியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

#image_title

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருந்தத்தக்கது. ஆனால் நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் கூறியதற்கு கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் திமுக துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன். ஆளுநர் ஆதாரத்தை தர வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized5 மணி நேரங்கள் ago

வடிவம் மாறும் கல்வி முறைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் – பரிணாம வளர்ச்சியின் கட்டாயம்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.03.2026

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் – 07.03.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

ஆன்மீகம்1 நாள் ago

1 வருடத்திற்கு பின் மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

செய்திகள்1 நாள் ago

‘தமிழ்நாடு 2030’ வளர்ச்சி திட்டம்: 14 முக்கிய அம்சங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் – டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆண்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்களாம்… உங்கள் ராசி இதில் உள்ளதா?

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு 2026: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரட்டிப்பாகுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

கும்ப ராசியில் சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்கள் ஏப்ரல் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்6 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை – மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிவாரணமா?

வணிகம்6 நாட்கள் ago

15 ஆண்டுகள் பணியாற்றிய பின் பணி நீக்கம்: இந்திய டெக்கி கற்றுக்கொண்ட 12 கடினமான வாழ்க்கை பாடங்கள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தினமும் பிளாக் காபி குடிப்பதின் மறைமுக பக்கவிளைவுகள் என்ன? – கவனிக்க வேண்டிய சிக்னல்கள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியா? பெரிய முடிவுகள் விரைவில்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

2026 டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கான வாழ்வா–சாவா போர் இன்று! வெஸ்ட் இண்டீஸை கட்டாயம் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்தியா!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டு முழுவதும் சைவமாக மாறிய ரன்பீர் கபூர் ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

2026 சிம்ம ராசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணவரவில் பெரிய முன்னேற்றம்!

Translate »
Optimer dine ruter nu. De bedste action oplevelse tilbud i dag. Kernevelfærd arkiv borgernes parti.