Connect with us

வேலைவாய்ப்பு

SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு – 14,582 மத்திய அரசு பணியிடங்கள்; பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பு!

Published

on

tnpsc

மத்திய அரசு வேலைக்காக காத்திருந்தவர்களுக்குச் சந்தோஷச் செய்தி!

பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் Combined Graduate Level (CGL) Exam 2025-ற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 14,582 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதி விவரங்கள்:

  • 🗓 விண்ணப்ப தொடக்க தேதி: ஜூன் 9, 2025

  • 🗓 கடைசி தேதி: ஜூலை 4, 2025 (இரவு 11:00 மணி வரை)

  • 💳 விண்ணப்பக் கட்டண கட்டுமான கடைசி நாள்: ஜூலை 5, 2025

  • 🛠 திருத்திக்கொள்ளும் கால அவகாசம்: ஜூலை 9 முதல் 11 வரை (23:00 மணி வரை)

யார் விண்ணப்பிக்கலாம்?

எந்தவொரு துறையிலும் பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளநிலை பட்டதாரிகளுக்கு இது மத்திய அரசு பணிக்கு நுழைய ஒரு சிறந்த வாய்ப்பு.

தேர்வுகள் எப்படி நடைபெறும்?

  • Tier-I (Computer Based): ஆகஸ்ட் 13 – ஆகஸ்ட் 30, 2025

  • Tier-II (Computer Based): டிசம்பர் 2025

எந்த துறைகளில் பணியிடங்கள்?

  • வருமான வரித்துறை (Income Tax Dept)

  • சுங்கத்துறை (Customs Dept)

  • மத்திய புலனாய்வுத்துறை – CBI

  • அனலிசிஸ்ஸ், ஆடிட், மற்றும் பல மத்திய அரசு துறைகள்
    இவை Group B மற்றும் Group C பதவிகளில் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு சார்ந்த தகவல்களுக்கான வலைத்தளம்:

https://ssc.gov.in
டோல் ஃப்ரீ உதவி எண்: 1800 309 3063

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
fabricante de bolsas de algodón de alta calidad.