Connect with us

சினிமா செய்திகள்

சிம்பு – ராம் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்!

Published

on

சிம்பு நடிப்பில் ராம் பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்க இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகத் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சிம்புவின் திரை வாழ்க்கையை கொரொனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். கொரோனாவுக்கு முன்பு சிம்பு படப்பிடிப்பிற்குச் சரியாக வரமாட்டார், தயாரிப்பாளர்களின் செலவுகளை அதிகரிப்பார் என்று இருந்தது.

ஆனால் இப்போது ஈஸ்வரன் படத்தை 30 நாட்களில் முடித்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், மாநாடு பட படப்பிடிப்பையும் கிட்டத்தட்ட நடித்து முடித்துக் கொடுத்துவிட்டார். இன்னும் சில நாட்களே ஷூட்டிங் பாக்கியுள்ளது.

அன்மையில் இயக்குநர் ராம் சிலம்பரசனை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இடம்பெற்று இருந்தார். அந்த படங்கள் இணையத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் சிம்பு, ராம் இருவர் கூட்டணியில் பிரமாண்டமாக ஒரு படம் தயாராக உள்ளதாகவும், இன்னும் தயாரிப்பாளர் மட்டும் முடிவாகவில்லை என்றும், இந்த படம் வெளியானால் சிம்பு, ராம் திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

தற்போது சிம்பு மாநாடு, பத்து தல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து சிம்பு ராம் படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்40 minutes ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்43 minutes ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்45 minutes ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்48 minutes ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

Translate »
Aradığınız bayrampaşa uygun ulaşım çözümü tam da bu olabilir. סופר ויליטרה | super vilitra shefapharm. Ein komplettes dusch wc einbauen zu müssen.