Connect with us

சினிமா செய்திகள்

’ருத்ர தாண்டவம்’ படம் பார்த்த ஷாலினி அஜித்: இயக்குனருடன் செல்பி!

Published

on

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட்ஸ் மற்றும் தர்ஷா குப்தா நடித்த ’ருத்ரதாண்டவம்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில் அஜீத்தின் மனைவி ஷாலினி அஜீத் இந்த படத்தை பார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ர தாண்டவம் படத்தின் ஹீரோ ரிச்சர்ட்ஸ், ஷாலினி அஜீத்தின் சகோதரர் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே ரிச்சர்ட்ஸ் நடித்த ’திரெளபதி படத்தை திரையரங்கில் பார்த்து பாராட்டிய ஷாலினி அஜீத் தற்போது ருத்ரதாண்டவம் படத்தையும் பார்த்து உள்ளார்.

சென்னையில் உள்ள திரையரங்கில் நேற்று ஷாலினி அஜித், ருத்ர தாண்டவம் படம் பார்க்க வந்தபோது இயக்குனர் மோகன் ஜி உள்பட படக்குழுவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் படக்குழுவினருடன் ஷாலினி அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதும் இயக்குனருடன் செல்பி எடுத்துக் கொண்டார் என்றும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலினி அஜித் தனது சகோதரரின் படத்தை புரமோஷன் செய்யவே திரையரங்குகளில் வந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை பார்த்த ஷாலினிஅஜித் பட குழுவினரையும் குறிப்பாக சகோதரர் மற்றும் இயக்குனர் மோகன் ஆகியோர்க்ளை பாராட்டிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ருத்ரதாண்டவம் திரைப்படம் இன்றைய சமூக சூழலுக்கு தேவையான திரைப்படம் என்றும் போதை மருந்து கடத்தல் மற்றும் மதமாற்ற கும்பலுக்கு சரியான சவுக்கடி ஆக இந்த படம் இருக்கிறது என்றும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

சினிமா1 நாள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா6 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.