Connect with us

ஜோதிடம்

சனியின் மகா புருஷ ராஜயோகம் – வாழ்க்கையில் வெற்றி பெறப்போகும் மூன்று அதிர்ஷ்ட ராசிகள்!

Published

on

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு பொறுத்து பல்வேறு யோகங்கள் அமைந்துள்ளன. அதில் மிகவும் முக்கியமானது பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும். இந்த யோகத்தில் ஐந்து முக்கிய கிரகங்களில் (செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி) ஏதேனும் ஒன்று அதன் சொந்த ராசியில் நுழையும் போது மிகப்பெரும் யோக பலன்களை அளிக்கிறது.

2024ஆம் ஆண்டில், சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்பத்தில் இருப்பதால், மகா புருஷ ராஜயோகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் அடைய வாய்ப்பு உள்ளது.

ரிஷபம் (Taurus):

ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த மகா யோகத்தின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அடைவார்கள். கல்வி, வேலைக்காக வெளிநாட்டில் செல்வது உட்பட, தடைபட்ட பணிகள் அனைத்தும் நிறைவேறும். மேலும், சிறப்பான பணவரவு கிடைக்கும்.

கன்னி (Virgo):

கன்னி ராசிக்காரர்களுக்கும் இந்த யோகம் பலன் அளிக்கிறது. நிலுவையில் உள்ள பணம் மற்றும் சொத்துக்கள் திரும்ப கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும், மற்றும் வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும்.

கும்பம் (Aquarius):

சனி பகவான் கும்பத்தில் இருப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரித்து, புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 

செய்திகள்3 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்3 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்4 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.