Connect with us

விமர்சனம்

சர்கார் படத்தின் வெளிநாட்டு விமர்சனம்!

Published

on

சர்கார் படம் தீபாவளி தினமான நாளை ரிலீசாகிறது. அதிகாலை காட்சியை களைகட்ட இரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் படையெடுக்க துவங்கிவிட்டனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் படம் இன்றே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ட்விட்டரில் வெளிநாட்டு ரசிகர்கள் சர்கார் படத்தை பற்றிய விமர்சனத்தை எழுதியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சென்சார் போர்டில் இருக்கும் ஒருவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறியுள்ளார்.

“விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல். I am a Corporate Criminal ! – வசனம் தெறிக்கிறது. சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள் மாஸாக இருக்கிறது. படம் தீபாவளி பிளாக்பஸ்டர். ரேட்டிங்: 4/5” என அவர் சர்கார் பற்றி கூறியுள்ளார்.

“மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும் படம் நல்ல கருத்து சொல்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று அமெரிக்காவிலிருக்கும் விஜய் ரசிகர் ஒருவர், ஒரு விரல் புரட்சி நிச்சயம் தமிழக அரசியலில் பெரிய புரட்சி செய்யும் என்றும் வாக்களிக்கும் ஒவ்வொரு குடிமகனும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும், ஆக்‌ஷன் காட்சிகளில் விஜய் அனல் பறக்க விடுகின்றார் எனவும் தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Genom att erbjuda tillgång till offentliga laddstationer, kan städer och samhällen uppmuntra fler människor att övergå till elbilar och minska koldioxidutsläppen från transportsektorn. Det handlar om att navigera genom en djungel av regler, lektioner och nervositet.