ga('set', 'anonymizeIp', 1);
X

USA

அவசரநிலை பிரகடனம், 1500 விமானங்கள் ரத்து: அமெரிக்க அரசு உத்தரவு

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதேபோல் 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வெளி வந்திருக்கும் செய்தியை அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து விபத்தான 100க்கும் மேற்பட்ட வாகனங்கள்; அமெரிக்காவில் கோர சம்பவம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வொர்த் பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி அதிர்ச்சியளிக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஃபோர்ட் வொர்த்தில் உள்ள 35W என்னும் பகுதியில் இருக்கும்…

நாசா அமைப்பின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாவ்யா லால் என்னும் பெண், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பதவிப்…

‘டியர் ஜோ பைடன்…’- அமெரிக்க அதிபருக்கு, கைலாசா அதிபர் நித்யானந்தா எழுதிய திறந்த மடல்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். அதைப் போலவே துணை அதிபராக கமலா ஹாரீஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் கைலாசா நாட்டு 'அதிபர்' சாமியார்…

வன்முறையில் ஈடுபட்டவர்களை ‘தேசபக்தர்கள்’ என்றழைத்த டிரம்ப் மகளுக்கு சிக்கல்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பலை, தேசபக்தர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள், இவான்கா டிரம்ப் அழைத்துள்ளார். இதனால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது.…

‘வெளியே போ..!’- அமெரிக்க அமைச்சர்களே அதிபர் டிரம்பை நீக்க சீக்ரெட் பிளான்

அதிபர் பதவியிலிருந்து விலக மறுக்கும் டொனால்டு டிரம்பை, அமெரிக்க அமைச்சர்களே நீக்க ரசிகயமாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க…

டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை: ஒருவர் பலி – என்ன நடக்கிறது?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்,…

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,77,000 பேருக்கு கொரோனா: இதுவரை இல்லாத ‘சாதனை’!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,77,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள…

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு ஏற்பட்ட Severe அலர்ஜி… வெளிவந்த பகீர் தகவல்!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா பெருந்தொற்று வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது பொதுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பிரிட்டனில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசியை…

அதிர்ச்சி.. அமெரிக்காவில் 40 இந்தியர்கள் பலி!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பணிக்குச் சென்றுள்ள அமெரிக்காவில், 40 இந்தியர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில்…

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In

அமெரிக்காவில் இத்தனை இடங்களில் எல்.கே.ஜி படம் வெளியாகிறது!

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவா? பிரியா ஆனந்த் அவருக்கு ஜோடியா? அதிகாலை 5 மணிக்கே முதல் காட்சியா? என ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி பட அறிவிப்புகளை பார்த்து விஷ்ணு…

வெள்ளை மாளிகையில் தனியாக இருக்கிறேன்.. சிங்கிளாக புலம்பும் டிரம்ப்!

நியூயார்க்: நான் வெள்ளை மாளிகையில் மிகவும் தனியாக பாவமாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கலின் போது,…

தேசிய கட்சிக்கு டாட்டா.. ரஜினியோடு இணைய போகும் முக்கிய புள்ளி!

சென்னை: தேசிய கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் தொடங்க போகும் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில்…

அமெரிக்காவில் முக்கிய பிரமுகருடன் ரஜினி சந்திப்பு.. பரபர அரசியல் திட்டம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதற்கு பின் சில அரசியல் காரணங்களும் இருப்பதாக தகவல்கள் வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் முக்கிய அரசியல் அறிவிப்புகளை வெளியிட…

This website uses cookies.