Connect with us

சினிமா செய்திகள்

இன்னும் ஒருசில நாட்களில் ரூ.1000 கோடி வசூல்: ‘ஆர்.ஆர்.ஆர்’ செய்யும் சாதனை!

Published

on

கடந்த வெள்ளியன்று வெளியான எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.710 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூல் ஆயிரம் கோடியை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், அலியாபட் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ . இந்த படம் மார்ச் 25ஆம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது .

இந்த படம் முதல் நாளில் 100 கோடி வசூலைத் தாண்டியது 3 நாட்களில் 300 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் இந்தப் படம் ரூ 710 கோடி வசூல் செய்ததாகவும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ஆயிரம் கோடி வசூலைத் தொட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.550 கோடி என்ற நிலையில் பட்ஜெட்டை விட இரு மடங்கு வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய திரை உலகில் பாகுபலி 2, தங்கல், பத்மாவதி ஆகிய படங்கள் மட்டுமே 700 கோடியை தாண்டி வசூல் செய்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?