Connect with us

ஜோதிடம்

ரிஷப ராசி குரு வக்ர பெயர்ச்சி 2024: வெற்றி, வருமானம் இரட்டிப்பு, எச்சரிக்கை முக்கியம்!

Published

on

ரிஷப ராசி குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024

அக்டோபர் 9, 2024 அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்ரம் அடைகிறார். இதனால் ரிஷப ராசியினருக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும். தொழில் வளர்ச்சி, வருமானம் இரட்டிப்பு போன்ற நன்மைகள் கிடைக்கலாம். ஆனால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.

வக்ர பெயர்ச்சியால் நன்மை அடைவது மட்டுமல்ல, சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டும். தொழில் முன்னேற்றம், பணவரவு அதிகரிப்பு போன்ற நன்மைகளுக்குப் பின்பு, காசு கைக்கு வந்தவுடன் அதை செலவு செய்யாமல் சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

முக்கிய பலன்கள்:

  • புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
  • வருமானம் இரட்டிப்பாகும்.
  • வெளியூர், வெளிநாடு பயண வாய்ப்புகள் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • காதல் உறவுகள் முற்றிலும் செழித்து வரும்.
  • கடன்கள் சீர் செய்யப்படும்.
  • ஆனால், சிக்கல்கள் இல்லாத காலம் இல்லை. உறவுகளில் சிறு விரிசல்கள், கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்படலாம். இதுபோன்ற நேரத்தில் பொறுமையாகவும், யோசித்து முடிவெடுப்பதும் முக்கியம்.

எச்சரிக்கை:

  • யாரையும் புண்படுத்த வேண்டாம்.
  • வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
  • எதையும் கூடவே எதிர்பார்க்க வேண்டாம்.

தவிர்க்க வேண்டிய தவறுகள்:

வசதி மற்றும் செல்வம் கூடுவதாகக் கண்டால் ஆட்டம் போடாமல், செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். குல தெய்வத்தின் அருளை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Stratégie digitale conception. We also started using their virtual cfo services in sydney , and it has been a game changer for our business.. Samhället vägar broar.