ga('set', 'anonymizeIp', 1);
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்தாலும் மாலையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
மேலும் தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டமாக இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த…
பிரமாண்ட இயக்குனர்…
This website uses cookies.