Connect with us

வேலைவாய்ப்பு

ரயில்வே வேலை வாய்ப்பு 2025: 1036 காலியிடங்கள் – விண்ணப்பிக்கவும்!

Published

on

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு 2025: 1036 காலியிடங்கள் நிரப்ப திட்டம்!

இந்திய ரயில்வே நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 1036 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது நேரடி நியமன அடிப்படையில் நடைபெறும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 1036

பதவிகள்:

இந்த வேலை வாய்ப்பில் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன:

  • Post Graduate Teacher (PGT)
  • Chief Law Assistant
  • Public Prosecutor
  • Physical Training Instructor
  • Trained Graduate Teacher (TGT)
  • Junior Translator
  • Staff and Welfare Inspector
  • Librarian
  • Primary Railway Teacher
  • Laboratory Assistant
    மேலும் பல பணியிடங்களுக்கான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

பதவிகளுக்கேற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடலாம்.

வயதுத் தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 01.01.2025 அன்று 18 வயது முதல் 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மத்திய அரசின் விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொதுப்பிரிவினர் – ரூ. 500
  • எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண்களுக்கு – ரூ. 250

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • 06.02.2025

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Klar för en tyst revolution på vägarna. Chương 1 : ngôi sao thứ nhất vibetruyen.