Connect with us

தமிழ்நாடு

சிப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை: கமலுடன் நடித்த படங்களை சொல்லி வாக்கு கேட்கும் ராதிகா

Published

on

கமல்ஹாசனுடன் சிப்பிக்குள் முத்து மற்றும் பேர் சொல்லும் பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ராதிகா அந்த திரைப்படங்களின் பெயரைச் சொல்லி கமல்ஹாசனுக்கு வாக்கு கேட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரது கூட்டணி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராதிகா சரத்குமார் இன்று கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் சிப்பிக்குள் முத்தாக இந்த தொகுதி மக்களுக்கு கிடைத்தவர் என்றும் தமிழ் நாட்டின் பேர் சொல்லும் பிள்ளையாக நாளை விளங்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தானும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த படங்களின் பெயரைச் சொல்லி அவர் வாக்கு கேட்டது அந்த பகுதி மக்கள் மக்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on health science. Prospective applicants should carefully review the job requirements and application process to ensure they meet all eligibility criteria. © 2024 jk students online guide • all rights reserved.