Connect with us

சினிமா செய்திகள்

மிஷ்கின் ஸ்டைலில் அதிர வைக்கும் ‘பிசாசு 2’ ஃபர்ஸ்ட்லுக்!

Published

on

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கி வரும் ’பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் ஆண்ட்ரியாவின் கால்கள் பாத்டாப்பில் இருப்பது போன்றும் கையில் சிகரெட் இருப்பது போன்றும் மிஷ்கின் ஸ்டைலில் அட்டகாசமாக இருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் மட்டும் இது பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்ல டைட்டில் போஸ்டர் என்றும் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த போஸ்டர் கலர் ஃபுல்லாக இருப்பதாகவும், கிட்டத்தட்ட அனைவரையுமே கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பூர்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்து உள்ளார் என்பதும் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என பஸ்ட் லுக் போஸ்டரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ’பிசாசு’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இதுவரை எடுக்கப்பட்ட பேய் படங்களில் பிசாசு படத்தில் மட்டுமே பேயை நல்லவிதமாக காட்டப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ’பிசாசு 2’ படமும் அதன் தொடர்ச்சியாக இருக்குமா? அல்லது இது வேறு ஒரு வித்தியாசமான கதையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா47 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Barbaros mahallesi korsan taksi 7/24 hızlı ve ucuz ulaşım. פי פורס | p force shefapharm. Philips 5000 serie turmventilator cx5535/11 : mein sommerheld für kühle nächte check deal.