வேலைவாய்ப்பு
ONGC Apprentices 2025: மொத்தம் 2623 பயிற்சி மாணவர் பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) 2025 Apprentices Recruitment
ONGC தனது 2025 ஆண்டு Apprentices (பயிற்சி மாணவர்) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2623 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பணியிட விபரம்:
| பகுதி | பணியிடங்கள் எண்ணிக்கை |
|---|---|
| Northern Sector | 165 |
| Mumbai Sector | 569 |
| Western Sector | 856 |
| Eastern Sector | 458 |
| Southern Sector | 322 |
| Central Sector | 253 |
| மொத்தம் | 2623 |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பின்வரும் துறைகளில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்:
10ம் வகுப்பு / ITI / Diploma / B.Com / B.Sc / Graduate Degree (Engineering/Science/Commerce)
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 24 ஆண்டுகள்
சம்பள விவரம்:
| வகை | மாத ஊதியம் (₹) |
|---|---|
| Graduate Apprentice | ₹12,300/- |
| Diploma Apprentice | ₹10,900/- |
| Trade Apprentice (10th/12th) | ₹8,200/- |
| Trade Apprentice (ITI – 1 Year) | ₹9,600/- |
| Trade Apprentice (ITI – 2 Years) | ₹10,560/- |
தேர்வு முறை:
தேர்வு மதிப்பெண் அடிப்படையில் (Merit Basis) நடைபெறும்.
சமமான மதிப்பெண்கள் இருந்தால், அதிக வயதுடையவர் முன்னுரிமை பெறுவார்.
எந்தவித Influence/மூலையீடு அனுமதிக்கப்படாது.
அரசு Reservation Rules பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி நிபந்தனைகளை முதலில் சரிபார்க்கவும்.
Paper-based விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
NAPS Portal: 1 – 29 பணிகளுக்காக: https://apprenticeshipindia.gov.in
NATS Portal: 30 – 39 பணிகளுக்காக: https://nats.education.gov.in
ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
கடைசி தேதி: 06-11-2025
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.















