Connect with us

வணிகம்

ஜொமாட்டோவுக்கு போட்டியாக ஓலா.. 10 நிமிடத்தில் டெலிவரி சாத்தியமா?

Published

on

ஜொமாட்டோவின் 10 நிமிட டெலிவரி சேவைக்கு போட்டியாக, ஓலா நிறுவனமும் பெங்களூருவில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் குறிப்பிட்ட சில இடங்களில் ஓலா டேஷ், ஓலா குவிக் சேவைகள் மூலமாகக் கிச்சடி, பிசா மற்றும் ரோல்ஸ் உணவுகளை 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை சோதனை முயற்சியாக ஓலா அறிமுகம் செய்ய உள்ளது.

அதற்காக ரோபாட்டிக்ஸ் உணவு ஸ்டார்ட் அப் நிறுவனமான முகுந்தா ஃபுட்ஸ் நிறுவனத்துடன் ஓலா ஒப்பந்தமும் போட்டுள்ளது. ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

முகுந்தா ஃபுட்ஸ் நிறுவனம் ரோபாட்ஸ் உதவியுடன் சமையல் செய்வதால், சில இந்திய, சைனீஸ் உணவுகளைச் சமைப்பதற்கான நேரம் 20 முதல் 50 சதவீதம் குறையும் என கூறப்படுகிறது.

சென்னையில் ஜொமாட்டோவின் 10 நிமிட டெலிவரி சேவைக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் ஓலா நிறுவனம் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை பெங்களூருவில் அறிமுகம் செய்கிறது.

10 நிமிடத்தில் ஆர்டர்களை டெலிவரி செய்ய வேண்டும் என்பது ஊழியர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. 10 நிமிட டெலிவரி ஆர்டர்கள் தாமதமாக டெலிவரி செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்படாது என ஜொமாட்டோ தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் கூறியுள்ளார். மேலும் அதிக டிமாண்ட் உள்ள உணவுகளைக் கணித்து டெலிவரி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேகம் எங்கு சென்று முடியும் என்பதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 minutes ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்9 minutes ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்11 minutes ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்17 minutes ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
Producent suplementów diety. De bedste action oplevelse tilbud i viby j & taastrup. günlük su tüketimi, beyin fonksiyonlarınızı destekleyerek.