Connect with us

தமிழ்நாடு

10 வயது மகனுக்கு விஷம் கொடுத்த தாய்: மகன் செய்த காரியம் என்ன தெரியுமா?

Published

on

பத்து வயது மகனுக்கு பெற்ற தாயே விஷம் கொடுத்த நிலையில் அந்த மகன் விஷத்தை குடித்துவிட்டு சென்ற காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் 32-வது பெண் லதா என்பவர் தனது கணவனை பிரிந்து விவாகரத்து பெற்று, 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று காலை 6.30 மணி அளவில் தனது மகனுக்கு விஷம் கொடுத்தார். அதன் பிறகு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்து விஷம் குடித்தார்.

தாய் கொடுத்தது விஷம் என்று அறியாத லதாவின் மகன் தவஞ்ச் குமார், அதன்பின்னர் ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு உடனடியாக செல்போன் மூலம் உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் செய்தி அனுப்பி உதவி கேட்டார்.

உடனடியாக உறவினர்கள் வீட்டின் உள்ளே வந்து பார்த்தபோது, லதா மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பதும், உயிருக்காக தவஞ்ச் குமார் போராடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து தவஞ்ச் குமாரைஅருகில் உள்ள மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தவஞ்ச் குமாரும் இறந்துவிட்டார் .

விஷம் குடித்த உடனே சுதாரித்துக்கொண்ட மகன் தன்னை காப்பாற்றும்படி உறவினர்களிடம் கெஞ்சிய போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் லதா தற்கொலை முடிவை எடுக்க என்ன காரணம் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 நாட்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
Ekologia w produkcji suplementów. Mød den nye standard for moderne arbejdsplanlægning. ulaşım güncel bilgi paylaşım bloğu.