Connect with us

சினிமா செய்திகள்

இன்று பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறுபவர் யார் தெரியுமா?

Published

on

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து முதல் சீசனுடன் ஒப்பிட்டுப் பேசி வந்த நிலையில் அதனைக் கமல் செய்யக் கூடாது என்று தெரிவித்து இருந்தார். ஆனால் அவரையே நேற்று பிக்பாஸ் சீசன் ஒன்று பற்றி ஒப்பிட்டுப் பேச வைத்துவிட்டார்கள்.

மகத், ஐஷ்வர்யா இருவரும் கடந்த சில வாரங்களாகவே மும்தாஜ் உடன் மிகப் பெரிய உரசலில் ஈடுபட்டு வந்தனர். அதில் சென்ற வாரம் டாஸ்க்குகளில் மகத் மிகவும் கோபமாகவும், மும்தாஜை எல்லை மீறும் அளவிற்கும் எதிர்த்து நடந்துக் கொண்டது பார்வையாளர்கள் மத்தியில் வெறுப்பினை ஏற்படுத்தியது.

இன்று சென்ற வாரத்திற்கான எலிமினேஷன் படலம் நடைபெற உள்ள நிலையில் அதில் பாலாஜி, மகத், சென்றாயன், மும்தாஜ் உள்ளிட்டோர் உள்ளனர். ஆனால் இது முன்றை வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக ரெட் கார்டு மூலம் அறிவிப்பினை செய்ய இருப்பதாகக் கமல் நேற்றைய நிகழ்ச்சி முடிவில் தெரிவித்துள்ளார்.

கால் பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் கோபமாக விளையாடி பிறரை தாக்குபவர்களை ரெட் கார்டு அளித்து வெளியேற்றுவது வழக்கம். அதே போன்று பிக்பாஸ் இல்லத்திலும் மகத் ரெட் கார்டு அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாகச் செய்தி சுருள் கணித்துள்ளது.

காத்திருப்போம் இன்று மாலை வரை, பிக்பாஸ் என்ன முடிவெடுக்கிறார் என்று.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 minute ago

மே மாதத்தில் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்.. ரிஷபம், கன்னி, மகரத்திற்கு அதிர்ஷ்ட மழை!

வணிகம்5 minutes ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

ஆன்மீகம்9 minutes ago

மே 14-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்.. 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்ட பலன்கள்!

ஆன்மீகம்28 minutes ago

கடக ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி அதிர்ஷ்டம்.. வருமான உயர்வும் குழந்தைகளால் மகிழ்ச்சியும்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

Translate »
Během prvního trimestru je velmi důležité, abyste konzumovali dostatečné množství železa, vitamínu c a folátů. Le piattaforme nft stanno lottando in un mercato in contrazione. Elementor #24098 | producent suplementów diety, produkcja kontraktowa suplementów diety ioc.