
கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்தவர். இவர், தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக ஆக்கியவர். இவர் 2000 ஆண்டின் சாகித்யஅகாடமி விருது வென்றவர். இவரது ‘கூத்துப்பட்டறை’ என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாகஇருந்து வருகிறது. விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில்பயிற்சி பெற்றே தற்போது மிகப்பெரிய நடிகர்களாக உயர்ந்துள்ளனர். முத்துசாமி மறைவுக்கு திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி, மூடர்கூடம் நவீன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிபண்டிகையான வருகிற நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ், படம் என்றாலே கதை திருட்டு வழக்கு தொடரப்படுவதும், பின்னர் படம் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வெளியாவதும் வாடிக்கையாகி உள்ளது. இதேபோன்ற நிலைமை தான் தற்போது சர்கார் படத்திற்கும் வந்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாக வழக்குதொடர்ந்துள்ளார். மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டிருக்கிறார். இதையடுத்து இந்தவழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது....

இனி வரிசையில் நிற்க தேவையில்லை, அன்ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட் டிக்கெட்களை இப்படி புக் செய்லாம். இந்திய ரெயில்வே துறை, புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மொபைல் செயலி வழி பயணம் செய்யும் பயணிகள்...

சர்கார் படம் போலந்து நாட்டில் வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புத் தற்போது வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு முன்னாடியே வரும் நவம்பர் 2ம் தேதியே ரிலீஸ் செய்ய வெளிநாடு மற்றும் பிற மாநில விநியோகஸ்தரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி...

நடிகர் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் வெளியிட்டுள்ளார். காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக மாறி பல படங்களில் நடித்து வருகிறார். சமீப...

நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தீபாவளிக்கு சர்கார் ட்ரீட் கொடுக்கவுள்ள நடிகர் விஜய், ஒரு குழந்தையுடன் கொஞ்சியும், அதனுடன் தலையுடன் தலை முட்டியும்,...
பிரபல திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்தியை வெளியிட்டார். ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அதனை நிறுவி வந்தார். சமீபத்தில் அவரது...

மேஷம்: இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்...
தனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி மேனன். இவர் கும்கி படத்தின் மூலம் கோலிவுட் வந்த லட்சுமி மேனன் மிகவும் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்தார். தனுஷ் ராம்குமார் இயக்கத்தில் முண்டாசுப்பட்டி, ராட்சசன்...

கார்ப்ரேட் நிறுவனங்கள் முறைகேடாக அதிக லாபத்தினை ஈட்டுகின்றனவா என்று விசாரிக்கும் அமைப்பான டிஜிஏபி செய்த விசாரணையில் நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் ஜிஎஸ்டி மூலம் பெற்ற நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் 100 கோடி ரூபாய் வரை லாபம்...

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பாத் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் ராதிகா ஆப்தே. இவர், இந்தியில் அக்ஷய்...

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி வெகுவாக பாராட்டியுள்ளதாக விஷ்ணு விஷால் ட்விட்டரில் தெரிவித்தார். ராம்குமார் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் நடிகர் விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட், முனிஷ்காந்த்...

தீபாவளி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது பட்டாசு தான். நம் கொண்டாட்டத்திற்கு வெடி வைக்கும் வகையில் சிலர் இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஆண்டு...

இந்திய ராணுவ படை வீரர்கள் நல வாரியத்தில் பணிக்கான காலியிடங்கள் 73 (பொது-47, ஒபிசி-11, எஸ்டி-15) விண்ணப்பியுங்கள். நிறுவனம்: இந்திய ராணுவ படை வீரர்கள் நல வாரியம் வேலை: Safaiwala வயது: 1.11.2018 தேதியின்படி 18...