
சென்னை: திமுகப் பொதுச்செயலாளர் மற்றும் மூத்த அரசியல் தலைவருமான க அன்பழகன் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் என்று திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியினரால் அழைக்கப்படும் க அன்பழகனுக்கு நேற்று இரவு ஏற்பட்ட...

மேஷம்: இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி...

கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் நடிப்பில் வெளியான நிபுணன் படத்தில் நடித்தபோது, நடிகர் அர்ஜுன் தன்னை மிகவும் தவறுதலாக தொட்டதாகவும், அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், #MeTooவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், 3 பக்கத்துக்கு...

மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதில் பல முக்கிய பிரபலங்கள் சிக்க மீ டூ விவகாரம் பற்றி எரிகிறது. மத்திய அமைச்சர் ஒருவரே...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் செல்ல அனுமதி உண்டு என உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து ஆர்வலர்கள் மத்தியில்...

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வடசென்னை திரைப்படம் முதல் 3 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், அமீர், சமுத்திரகனி, ஐஸ்வர்ய ராஜேஷ், ஆண்ட்ரியா என...

பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல பாடகி சின்மயி கூறிய கருத்து தற்போது பரபரப்பாக பேசப்படும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சின்மயி மட்டுமல்லாமல் மேலும் சில பெண்களும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்....

நான்கு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு தேதிகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இது குறித்து, டிஎன்பிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-சுற்றுலாப் பயணி அலுவலர் பணியில் காலியாக உள்ள 5...

நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட் இன்று காலை முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை பெற்று 50 கோடி ரூபாய் வரை வசூல்...

தேவி 2 படத்தில் முதல் பாகத்தை விட தமன்னா சிறப்பாக நடித்துள்ளார் என அப்படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய் பாராட்டியுள்ளார். பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியான படம் தேவி. இதில் தமன்னா சிறப்பாகநடித்து விமர்சனங்களில் பெயர் எடுத்தார். முக்கியமாக 2 பாடல்களுக்கு தமன்னா ஆடிய டான்ஸ்பாராட்டுகளை குவித்தது. தேவி படத்தின் தொடர்ச்சியாக தேவி 2 உருவாகி வருகிறது. மொரிஷியசில் நடைபெற்று வந்த இந்தபடப்பிடிப்பில் தமன்னா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. சென்னை திரும்பியதமன்னாவை ஏ.எல். விஜய், பிரபுதேவா உள்ளிட்ட படக்குழு வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளது. இந்த படத்திலும் தமன்னா சிறப்பாக நடித்துள்ளார். அவரது கேரியரில் இது முக்கியமான படம்’ என்றுஇயக்குநர் ஏ.எல். விஜய் பாராட்டியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, கரு.பழனியப்பன், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள சர்கார் படத்தின் டீஸர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. சர்கார் டீஸர் வெளியானவுடன் 10...

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது மக்கள் மீது ரயில் மோதியதில் பலர் உயிரழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தசரா கொண்டாட்டத்தின் போது ராவண வதத்தின் போது ராவணன்...

பிரபல கவிஞர் வைரமுத்து திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது....

மேஷம்: இன்று குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் பட டீஸரை சன்பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள படம் சர்கார். இப்படத்தின் டீஸரை சன்பிக்சர்ஸ்...