
சென்னை: மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். கடலில் மூழ்கிய 3 பேரில் மீட்கப்பட்ட தினேஷ் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலில் மூழ்கிய பரத், ஜெய்கீர்த்தி என்ற...

மேஷம் இன்று நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்யும் முன் நண்பர்களுடன் கலந்தாலோசிக்கவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். நீங்கள் திட்டமிட்டு செய்த காரியங்கள்...
மலேஷியா: முகமது ஆடில் அஸாஹார் ஜஹரின் 16 வயது சிறுவன், தனது படுக்கையின் அருகில் காதுகள் எரிந்து தரையில் பிணமாக கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. முகமத் இரவு தூங்கும் பொழுது காதில்...
ஃபேஸ்புக் நிறுவனம் வியாபார நிறுவனங்களுக்கென நேரலை வீடியோ வசதியை சோதனை செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசதியை கொண்டு வியாபார நிறுவனங்கள் தங்களது பொருட்களை நேரலை வீடியோ மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூற முடியும்....
சியோமி நிறுவனம் விரைவில் 48 மெகா பிக்சல் உடன் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடுமென்று அதிகாரப்பூர்வமாக அதன் சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பினால் மறுபடியும் ஸ்மார்ட்போன் சந்தையில் கேமராகளுக்கான...

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் பாஜகவையே கவிழ்ப்பேன் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை பாஜக உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி...

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் உறவினர்கள் மற்றும்...

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத்...

மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை தவிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது....

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இருபது ஓவர் போட்டி தொடரை சமன் செய்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி...

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் செகண்ட் சிங்கிளான உல்லாலா பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. அனிருத் இசையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மாஸ் தத்துவ பாடலாக உல்லாலா...
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தீபாவளிக்கு வருமென அறிவிக்கப்பட்ட சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் பொங்கலுக்கும் ரிலீஸ் இல்லை என்பது சூர்யா ரசிகர்களை மிகவும் அதிருப்தியடைய...
நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதை ஏற்க முடியாது என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். ரஜினியின் பேட்ட படத்தில் ஜித்து எனும் வேடத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்ட்லுக் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு...
சன் டிவி மற்றும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் மெளனி ராய். இவர் சமீபத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான கோல்ட் படத்தில் நாயகியாக அறிமுகமானார். மேலும், சல்மான்...
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிரைலர் வெளியான 13 மணி நேரத்தில் 3 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று உலகளவில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அவெஞ்சர் இன்பினிட்டி வார் படத்தில் உலகில் உள்ள 50 சதவீதம்...