
மேஷம் இன்று தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த காரியங்கள் முடியும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது....

லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மிரட்டலான லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே விரைவில் சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்குமென்று செய்தி வெளியாகியுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் சேவையுடன் இயங்கும் லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே பல அட்டகாசமான சேவைகளுடன் வருகிறது....
சென்னை: 2018 ஆண்டில் இந்தியாவில் அதிகம் டிரெண்டான ஹேஷ்டேக்குகளை டிவிட்டர் வெளியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் டிவிட்டர் அந்த வருடம் வைரலான ஹேஷ்டேக்குகள் குறித்த அறிவிப்பை வருட இறுதியில் வெளியிடும். இதை வைத்தே அந்த வருடம்...
சென்னை: அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்களை போலீஸ் எப்படி பிடித்தது என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி வெற்றி...
டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதற்கான எல்லா ஆதாரமும் இருக்கிறது என்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளார். சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மத்திய அரசால் கட்டாய...

சென்னை: தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் வருமான வரித்துறை தமிழகத்தில் சில இடங்களில் சோதனை நடத்தியது. அதன்பின் தமிழகத்தில் வருமான வரித்துரையும், லஞ்ச ஒழிப்புத்துறையும்...
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வாரம் வர இருக்கும் அவரது பிறந்த நாளின் போது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு 2018 கொஞ்சம் சிறப்பான வருடம்தான்....

மத்திய கப்பல் மற்றும் நீர் ஆதார, தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கிறார் பாஜகவை சேர்ந்த நிதின் கட்கரி. அடுத்த பாஜக பிரதமர் வேட்பாளர் கூட இவர் தான் என சில தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில்...
சிவா – அஜித் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், இதுவரை ஒரு சிங்கிள் டிராக் அல்லது டீஸரோ...

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் உள்ளார். ஆனால், அவர் சிலருக்கே சார்பாக நடப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தயாரிப்பாளர்களாக மாறிய ஹீரோக்களின் படங்கள் அடுத்த வாரம் போட்டா போட்டி போட்டு ரிலீஸ்...
2018ம் ஆண்டில் ட்விட்டர் இந்தியாவில் அதிகம் பேரால் பிரபலமாக பேசப்பட்டவர்களின் டாப் 10 பட்டியலில் நடிகர் விஜய் இடம்பிடித்துள்ளார். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து எதிர்கட்சித் தலைவரும்,...

சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த ஓமன் மேத்யூ மற்றும் ஜினினா தம்பதியினர் சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு முதல் தெருவில்...

பிளாஸ்டிக் விழிப்புணர்விற்கு அமலாபால் கவர்ச்சியான உடையில் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான ஒருவர் அமலாபால். தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்குவர் இயக்குநர்...

கடந்த தீபாவளிப் பண்டிகையையொட்டி நடிகர் விஜய் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அதிமுகவுக்கு எதிரான சில காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சை உருவாகியது. இதனையடுத்து சர்கார் படத்துக்கு எதிராக அதிமுகவினர்...

பிரதமர் மோடியை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதியம் டெல்லி செல்ல உள்ளார். அவர் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் என பேசப்படுகிறது. தமிழகத்தில்...