
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாக்கம் இருப்பதாக விழுப்புரம் தொகுதியின் விசிக எம்பி...

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இவர் கிரிக்கெட் மீது தனி ஆர்வம்...

மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் சில நேரங்களில் அதிலிருந்து தவறுவது உண்டு. அதுபோல நாமக்கல்லில் ஒரு ஆசிரியர் குடிபோதையில் பள்ளிக்கு வந்து மயங்கி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலையில்...

அமெரிக்காவில் ஒரு பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார். அவர் அந்த நபரை உடலுறவுக்கு அழைத்த போது ஆண் நண்பர் வராமல் தூங்கியதால் வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. நியூ ஜெர்ஸியை...

பிக் பாஸ் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சாக்ஷி, கவின் விவகாரம் முக்கிய பிரச்சனையாக வெடித்து சாக்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது....

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு வந்த 17 வயது இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள டிபி அரசு மருத்துவமனையில் 17 வயது...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்னிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை மறுதினம் வெளிநாட்டுக்கு புறப்படும் அவர் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 14 நாட்கள் வெளிநாடுகளில்...

ஜார்கண்ட் மாநிலத்தில் மாமியாருக்கு அவரது 22 வயதான மருமகன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஊர் பஞ்சாயத்து மாமியாருக்கு தண்டனை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் கோடேர்மா மாவட்டத்தில் உள்ள...

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது செப்டம்பர் 9-ஆம் தேதி முதக் 27-ஆம் தேதி வரை ஜெனீவாவில்...

27-Aug-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 10 செவ்வாய்கிழமை துவாதசி இரவு 11.31 மணி வரை. பின் திரயோதசி புனர்பூசம் இரவு 11.00 மணி வரை பின் பூசம் சித்த யோகம் நாமயோகம்:...

செவ்வாய்கிழமை மேஷம்: இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் உண்டாகலாம். புதிய...

கோமாளி படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் கலெக்ஷன் அள்ளி வருகிறது. இந்த படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் நேற்று யூடியூபில் பதிவிட்டனர். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன்...

சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள காப்பான் படத்தின் கதை தன்னுடையது என கதாசிரியர் ஜான் சார்லஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, லண்டன் என வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர்...

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதன் முதல்வராக மஜதவின் குமாரசாமி இருந்து வந்தார். ஆனால் இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எடியூரப்பா முதல்வராக...