
வரும் மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் மாநில அரசுகள், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொரோனா...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள்...

தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய அரசு தமிழகத்தில் தயாராகும் ஆக்சிஜனை தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன்னர் குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவ்வளவு நாட்களும் உங்களை...

ஜிவி பிரகாஷ் நடிப்பில் மொத்தம் பதினோரு படங்கள் உருவாகி வரும் நிலையில் அவற்றில் பாதி படங்களுக்கும் மேல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. ஆனால் ஒரு சில காரணங்களால்...

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI-Indian Agricultural Research Institute) மொத்த காலியிடங்கள்:...

இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல...

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் – (டைரக்டரேட் ஆப் டெக்னிக்கல் எஜுகேஷன் –...

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் அவருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு ஆல்பாஸ் என்ற அரசாணையை சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல்...

தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்துள்ளதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை...

கொரோனா தொற்று பரவல் காரணமாகப் புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் இரவு...

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் 20% மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருவதாகவும் அந்த பேருந்துகளும் கூட்டம் இல்லாமல் குறைவான பயணிகளுடன் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு நேர...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை...