
இன்று காலை (22/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து 4,537 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கையிருப்பு தீர போவதாகவும் இதனால் நோயாளிகள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றி கொள்ளுங்கள் என்றும் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...

பிச்சை எடுத்தாவது நாட்டு மக்களை காப்பாற்றுங்கள் என மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் கடும் காட்டமான பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து...

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் கடும் சிக்கலில் உள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து 24 கண்டெய்னர்களில் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள் விமானம் மூலம் விரைவாக...

இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் ஒரு சில நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால்...

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் திரைப்படம் Rehnaa Hai Terre Dil Mein. இந்த திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு பாலிவுட்டில் ரிலீசாகி மிகப்பெரிய...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மூத்த மகன் கொரோனாவால் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ்...

ஆஞ்சநேயர் பிறந்த இடம் திருமலை திருப்பதி மலை தான் என சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்த ஆதாரத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதியில் உள்ள ஏழு...

இந்தியாவில் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசு விதித்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாகவும்...

மேஷம்: இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட...

பிக்பாஸ் கவின் நடித்துவரும் ’லிப்ட்’ என்அ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடி இருப்பதாக கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின் தற்போது ’லிப்ட்’ என்ற...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில்வே நடைமேடையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த குழந்தை ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்தது. அந்த...

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் ஜெட் வேகத்தில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு...

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 220 ரன்கள் எடுத்தும் அந்த இலக்கை கொல்கத்தா அணி நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு...

தெற்கு பிராந்திய ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தெற்கு பிராந்திய ஆராய்ச்சி மையம் – (Southern Regional Research Centre –...