
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இனி முகக் கவசம் அணிவது என்பது கட்டாயமாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது. இது குறித்து இங்கிலாந்து அரசு தரப்பு மேலும், ‘பலருக்கும்...

திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ‘மனித...

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது...

தமிழ்நாட்டில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்து உள்ளார். இது பற்றி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, ‘காகிதமில்லாத வகையில் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து...

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போதே திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது என்பதும் 29 போட்டிகள் முடிந்த நிலையில் மீதி உள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்...

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏகே ராஜன் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றபோது மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி...

சரத்குமார், மீனா, குஷ்பு உள்பட பலரது நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’நாட்டாமை’. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களில் இதுவும் ஒன்று என்பதும் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு தந்தது...

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மனைவி கிரன் ராவை விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் அறிவித்தார் என்பதும் இருவரும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்று இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே...

தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன், ஜீன்ஸ், இந்தியன், காதலன், முதல்வன், எந்திரன், அந்நியன் என பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இந்திய சினிமா உலகில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர். 2019ம் ஆண்டு மீண்டும் கமல்ஹாசன் நடிக்க,...

உலகின் நம்பர் ஒன் இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் பதவி விலகியதை அடுத்து புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்த அதன் நிறுவனர்...

மத்திய அரசின் பல திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவருக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம் ஏற்றிருப்பது கோழைத்தனமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில்...

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டே வந்ததை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் என்று தங்கநகைகளை வாங்கினர். ஆனால் திடீரென கடந்த சில நாட்களாக...

வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இணையவசதி உச்சகட்ட வளர்ச்சியில் யூடியூப் சேனலில் பார்வையாளர்களாக மட்டுமே...

தமிழகத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் மழை குறித்த விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் அறிவித்து வருகிறது என்பதும். அதன்படி தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த...

முன்னாள் முதல்வர் காமராஜருடன் ஏழு வயதில் புகைப்படம் எடுத்துக் கொண்டதை தமிழ் நடிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில்...