
முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி டெல்லியில் கொலை செய்யப்பட்டதாக சற்றுமுன் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில்...

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 98 பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப்குமார் கடந்த சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் சிகிச்சையின்...

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி என்பதும் ஹீரோ மட்டுமின்றி வில்லன், குணச்சித்திரம், சிறப்பு தோற்றம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தன்னுடைய முத்திரையை பதித்து ரசிகர்களை அசத்தி விடுவார் என்பது...

சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் வாடிக்கையாளர்கள் பணம் போட்டு வைப்பது உண்டு. அந்த பணத்திற்கு மூத்த குடிமக்கள் என்றால் 5.5% வட்டியும் மற்றவர்களுக்கு 5 சதவீதம் வட்டியும் கிடைக்கும்....

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக யூரோ கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும், இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யூரோ கால்பந்து தொடரின் அரையிறுதியில்...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை...

தமிழ் சினிமாவில் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழ்படம் 2-வில் சிவாவை காதலிக்கும் வேடத்தில் அசத்தியிருப்பார். இவர்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து வரும் நிலையில் அந்த தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முழு...

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து குணச்சித்திர நடிகையாக மாறியவர் சரண்யா பொன்வண்ணன். இன்னசண்டான அம்மா வேடம் என்றாலே அவர்தான் நினைவுக்கு வருவார். தென்மேற்கு பருவாக்காற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர். பொன்வண்ணன் –...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் ஒத்திவைக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வும், தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும்...

96 ஆயிரம் மதிப்புள்ள ஏசியை ரூ.5.900 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் நம்பர்-1 ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் அவ்வப்போது எதிர்பாராத வகையில் தள்ளுபடி...

பழங்குடி இன போராளி மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி நேற்று காலமான நிலையில் அவருடைய மரணம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிர மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே...

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர்...

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் குறித்து வரும் தகவல்கள் கமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது....

தங்கம் விலை இன்று ஒரே நாளில் திடீரென ஒரு கிராமுக்கு 47 ரூபாய் உயர்ந்துள்ளது பொது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்ததால் தங்கம் வாங்க சரியான...