
தூத்துக்குடி மாவட்ட சாத்தன்குளம் அருகேயுள்ள தஞ்சை நகரத்தில் வசிப்பவர் அருமைக்கொடி(58). அதேபகுதியில் வசிக்கும் செல்வராஜ்(54) இருவரும் நண்பர்கள் ஆவர். கடந்த 2ம் தேதி புதுக்குளம் எனும் பகுதியில் அருமைக்கொடி, செல்வராஜ் மற்றும் செல்வராஜின் மகன் தாவீது(24)...

யூடியூபர் மதன் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசபேச்சு பேசியதாகவும் இளம் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே....

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த கொரோனா பாதிப்பு...

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாலிமர் டிவி நேற்று வெளியிட்ட செய்தி ஒன்றுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு வெளியிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில்...

தளபதி விஜய்யின் திரைப்படத்தை தயாரிக்க தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் தொடர்ச்சியாக தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்து வருவது தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தளபதி...

பிரபல தமிழ் நடிகையின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. பிரபல தமிழ் திரையுலகின் குணசித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன்....

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் புறநகர் ரயில்கள் அனைத்து பயணிகளுக்கும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த...

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு வர மறுத்ததாக கோலிவுட்டில் வதந்தி ஒன்று பரவி வருவது பெரும் பரபரப்பை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு சட்ட சிக்கலில் சிக்காது என்று சட்ட அமைச்சர் ரகுபதி...

சிவசேனா மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகள் இடையே உள்ள உறவு அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் இடையே இருக்கும் உறவு போன்றது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்...

சமூக வலைதளங்களில் அவதூறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நவீன அரசியல் வளர்ச்சியில்...

2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நடப்பு கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது எப்படி என்பது குறித்த சுற்றறிக்கையை சிபிஎஸ்சி வெளியிட்டுள்ளது கடந்த 2000 –...

உன்னைத்தேடி, திருட்டு பயலே, சந்திரமுகி, வெற்றிக்கொடிகட்டு, ரோஜாவனம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் மாளவிகா. வெற்றிக்கொடி கட்டு படத்தில் இடம் பெற்ற ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ பாடல் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதன்பின்...

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன. குறிப்பாக கடந்த சில நாட்களாக உயர்ந்த விலை காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல், 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘பாலிமர்’ செய்தித்...

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெட்ரோ மற்றும் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், அதைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின்...