
இந்தியக் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தியக் கிரிக்கெட் அணியில் இளம் வீரர் ரிஷப் பந்த்-க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அணியில் கூடுதலாக இருவருக்கு கொரோனா...

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் கல்லூரியில் சேருவதற்கு வசதியாக பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் பணி...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’...

தமிழக பாஜக தலைவராக சற்றுமுன் பொறுப்பேற்றுக்கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்குமாறு பிரதமரை தமிழக பாஜக வலியுறுத்தும் என்றும் நீட் தேர்வின் சாதகங்கள் குறித்து மக்களிடம் எடுத்து வைக்கப்படும்...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் உடன் வரும் பக்தர்களுக்கு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்...

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும்...

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தலிபான் தாக்குதலில் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உயிரிழந்தார். மும்பையைச் சேர்ந்தவர் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். இவர் சர்வதேச பத்திரிகை நிறுவனமான ராய்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் தற்போது...

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதோடு, டீசலின் விலையும் பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது. பல மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90 தாண்டியது. தற்போது ரூ.100ஐ தாண்டிவிட்டது....

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் வி.ஜே. ரம்யா. பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவர் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து விவாகரத்து...

சென்னையில் உள்ள இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு மிகக்குறைந்த மணி நேரம் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தூக்கம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று. ஒரு மனிதன் குறைந்தது 8 மணி நேரம் தூங்க...

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உச்சத்திற்கு சென்று வந்தது என்பதை பார்த்தோம். தங்கம் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சென்னையில் குறைந்து உள்ள தகவல் வெளிவந்துள்ளது....

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் நவீன். இந்த சீரியல் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்...

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பதும், தமிழகத்துக்கு தேவையான நிதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசித்தார் என்பதும் தெரிந்ததே....

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஆட்சி நடக்கிறதா? அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா? என முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு...

கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இன்றைய படப்பிடிப்பில் கமலஹாசன்,...