
புதுவையில் திடீரென சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். புதுவையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை...

வெளிநாட்டுக்கு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார் இங்கிலாந்தில் இருந்து வாங்கிய ரோல்ஸ் ராய் கார் இறக்குமதி வரி செலுத்திய...

கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதால் பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவர...

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ள அறிவிப்பின்படி இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று...

டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி வெளியிட்டுள்ள அட்டவணைப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஒரே குழுவில் விளையாடுகின்றன. வருகிற அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் துபாய் மற்றும்...

ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடச் செல்லும் தமிழக வீரர்கள், வீராங்கணைகளிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்னும் ஒரு வார காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க...

குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். இப்படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எனவே, அவரை தேடி சினிமா வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் ஆண்டவன் கட்டளை,...

’வாடிவாசல்’ படத்திற்காக சூர்யாவின் அலுவலகத்திற்கு இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கியதாக வெளி வந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க...

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார் ஜூலை 31 ஆம் தேதி...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தி சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை...

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது சென்னை ராயப்பேட்டை,...

பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில்லுக் இன்று...

ரஷ்யாவில் நடைபெற்ற உலக செஸ் கோப்பை போட்டியில் செஸ் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பிரக்னானந்தா வெற்றிப் பெற்றுள்ளார். ரஷ்யாவில் எஃப்ஐடிஇ செஸ் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன....

அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் உடன் விண்வெளிக்குச் செல்கிறார் உலகின் இளம் விண்வெளி பயணம் மேற்கொள்பவரான 18 வயது ஆலிவ் டேமன். அமேசான் நிறுவனரான ஜெஃப் பீசோஸ் சமீபத்தில் தான் தனது சிஇஓ பதவியை விட்டு...

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே இருநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அனல்பறக்கும் என்பதும் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்று இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும்...