குழந்தை என்று பிறந்ததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாடப்படும் என்றும் பெயர் வைக்கும் நாளில் பிறந்த தினம் கொண்டாடப்பட மாட்டாது என்றும் தமிழ்நாடு தினம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கருத்து...

அமெரிக்க ஏர்லைன்ஸ் திடீரென 800 விமானங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதும் தற்போது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நல கோளாறு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவருக்கு ரத்த திசுக்களில் பிரச்சனை இருந்ததை அடுத்து சிறிய அறுவை...

தல அஜித் ஒரு பைக் ரைடர் என்பதும் பைக்கில் உலகம் சுற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் வட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது...

படையப்பா போல் எழுந்து வா, பாட்ஷா போல் நடந்து வா என கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கவிதை...

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என...

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் தென் மாவட்ட மற்றும் மற்ற பகுதி மக்களுக்கு நற்செய்தியாக சிறப்பு ரயில்கள் விடப்படும் என தென்னிந்திய ரயில்வே கூறியுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி அன்று 4 நாட்கள் தொடர்...

மேஷம் – உழைப்பு ரிஷபம் – ஊக்கம் மிதுனம் – வாழ்வு கடகம் – புகழ் சிம்மம் – சிந்தனை கன்னி – நட்பு துலாம் – நற்செயல் விருச்சி – ஜெயம் தனுசு –...
31-Oct-21 ப்லவ வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது ஐப்பசி 14 ஞாயிற்றுக்கிழமை தசமி காலை 10.35 மணி வரை பின்னர் ஏகாதசி மகம் காலை 10.23 மணி வரை பின்னர் பூரம் ப்ராம்மம் நாமயோகம் பத்ரம் கரணம்...

31-Oct-21 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பஞ்சமாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சுக்கிரனின்...

தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் விஷாலின் எனிமி படமும் ரிலீஸ் ஆக உள்ளது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாக எனிமி படத்தின் சூப்பரான சேஸிங் காட்சியை வெளியிட்டுள்ளனர். அந்த காட்சி உங்கள் பார்வைக்காக இங்கே!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான 20,334 பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 1-ம் தேதி முதல் இயக்கப்படும். சென்னையிலிருந்து சொந்த...

தீபாவளி அன்றும் அதற்கு முந்தைய தினத்திலும் இறைச்சி வியாபாரம் அமோகமாக இருக்கும் என்பதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கோழிகள் அன்றைக்கு விற்பனை செய்யப்படும். ஏழை எளியவர்கள் வீட்டில் கூட அன்றைக்கு அவர்களுடைய சக்திக்கு ஏற்ப சிக்கன் மட்டன்...

தீபாவளியின் போது தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது குறித்த முக்கிய தீர்ப்பை வெளியிட்ட உச்ச நீதிமன்றம் பேரியம் இரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள்,...

இயக்குனர் சாமி இயக்கிய ‘சிந்துசமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். முதல் படத்திலேயே படுக்கை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதன்பின் பிரபுசாலமன் இயக்கிய ‘மைனா’ திரைப்படம் அவர் மீது மற்ற இயக்குனர்களின் பார்வையை...