
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவை அடுத்து பல இளைஞர்கள் தங்கள் உடலை பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் ஆரோக்கியமாக இருந்த...

இன்று காலை சென்னை தலைமை செயலகம் அருகே மரம் விழுந்ததால் பெண் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மரம் விழுந்ததால் மரணம் அடைந்த பெண்...

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதியை கணக்கில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு பேருந்துகளை இயக்கி...

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் என்பது...

64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீர் தேர்வு...

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தனது கட்சியின் தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் சசிகலா தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்து கூறப்பட்டிருப்பதாவது: இருள் விலகும் ஒளி பிறக்கும்...

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு 5 சிறப்பு காயின்கள் வழங்கப்பட்டுள்ள என்பதும் இந்த காயின்கள் வைத்துள்ளவர்களுக்கு சிறப்பு சக்திகள் வழங்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது....

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் உறுதி அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முதலமைச்சர் முக ஸ்டாலின்...

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு ஏற்கனவே பத்திரிகையாளர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் நேற்று வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும், இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என ஆச்சரியத்தில்...

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 15ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவரின் கார் நடுரோட்டில் அடித்து நொறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் சிவதாஸ் என்ற...

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை...

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் 30 காசுகளுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு...

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இது குறித்த தகவலை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில்...

மணிரத்தினத்திடம் உதவியாளராக பணிபுரிந்த சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் இறுதிச்சுற்று. இப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தவர் ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை வீரர் என்பதால் இப்படத்தில் அவர் அசத்தியிருந்தார். அதோடு, முதல் படத்திலேயே சிறப்பான...