
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இன்று கிட்டத்தட்ட 29 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதேபோல் சென்னையில் 7500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு...

சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமாரு என அடுத்தடுத்து படங்கள் வரிசையில் உள்ள நிலையில், இவரை பிரபல மெகா ஹிட் இயக்குநர் ஒருவர் அடுத்து இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....

பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் மக்களுக்கு தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இது குறித்து நேரடியாக களம் இறங்கி விசாரணை நடத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முடிவு...

யூடியூப் போலவே இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்களும் இனி சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்பு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யூடிபில் ஒரு கணக்கு தொடங்கி அதில் வீடியோவை பதிவு செய்தால் அதில் கிடைக்கும்...

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...

இந்தியாவின் புதிய வகை பிரமோஸ் ஏவுகணை இலக்கை நோக்கி துல்லியமாக சீறிப்பாய்ந்ததை அடுத்து விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பிரமோஸ் என்ற சூப்பர்சானிக் புதிய வகை ஏவுகணை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு...

இலங்கைக்கு இந்தியா ரூ18,090 கடனுதவி செய்யும் நிலையில் கடன் வாங்கும் இலங்கைக்கு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாறு காணாத கடன்...

தளபதி விஜயின் 67 வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படம்...

சென்னை ஐகோர்ட்டில் இயக்குனர் சுசி கணேசன் தாக்கல் செய்த ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழக்கில் நீதிமன்றம் பாடகி சின்மயிக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு...

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினார்கள். வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக...

தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் தடுப்பாற்றலை விட இயற்கையாக கிடைக்கும் தடுப்பாற்றல் மிகவும் அதிகம் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரே...

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பங்குச்சந்தையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக அவரது வீட்டில் சோதனை செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

இந்தியாவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படும் எந்த ஒரு யூடியூப் சேனல்கள் ஆக இருந்தாலும் சரி இணையதளங்களாக இருந்தாலும் சரி...

வாட்ஸ் அப்பில் சர்சைக்குரிய பதிவு செய்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அனீகா அதீக் என்பவர் வாட்ஸ் அப்பில்...

சினிமா துறை மட்டுமில்லாமல் அரசியல் உள்ளிட்ட சில துறைகளுக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ளவர்களுக்கு இந்த விருந்து வழங்கப்பட்டு வருகிறது. 2021ம் வருடத்திற்கான விருதுகளுக்கு தமிழகத்தை சேர்ந்த நடிகர் மற்றும்...