Connect with us

சினிமா செய்திகள்

டீசர், டிரைலர் ரிலீஸ் செய்வதில் இத்தனை லட்சம் கைமாறுகிறதா? அதிர்ச்சி தகவல்

Published

on

பிரபல நடிகர்கள் தற்போது பலர் ஒருசிலரின் திரைப்படங்களின் டீசர் மற்றும் டிரைலர் ரிலீஸ் செய்து வருகிறார்கள் என்றும் நட்பின் அடிப்படையில் இந்த உதவியை அவர்கள் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் இந்த டீசர் மற்றும் டிரைலர் லட்சக்கணக்கில் பணம் கைமாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ் உள்பட பலர் சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு உதவி செய்யும் வகையில் தங்களுடைய டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் அந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர்களை வெளியிடுகின்றனர்.

பிரபல நடிகர்களே வெளியிடுகின்றனர் என்பதால் இந்த படங்கள் நல்ல முறையில் விளம்பரம் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிரபலங்களுக்கு தெரியாமலேயே ஒரு கும்பல் சிவகார்த்திகேயன் மூலம் டீசரை ரிலீஸ் செய்து தருகிறேன் என்றும் விஜய் சேதுபதி மூலம் டிரெய்லரை ரிலிஸ் செய்து தருகிறேன் என்று கூறி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த டீசர் டிரைலர் ரிலீஸில் மட்டும் இதுவரை கோடிக்கணக்கில் பணம் பரிமாறி உள்ளதாகவும் இதில் கொடுமை என்னவெனில் சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு இவ்வாறு பணம் கைமாறுவதே தெரியாது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இனிமேலாவது பிரபலங்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து விழித்துக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

Translate »
beverly hills homes are luxurious, beautiful — and expensive. Reliable guide to taxis in carlisle : trusted service & fixed fares. Profitez de réductions exceptionnelles lors de notre liquidation de distributeurs automatiques et de marchandises diverses.