Connect with us

ஆன்மீகம்

குருபகவானின் மிருகசீரிஷம் நட்சத்திரம்: நவம்பர் 28க்கு முன் மாற்றம்; இந்த ராசிகளுக்கு சிறந்த யோகம்!

Published

on

குருபகவானின் மிருகசீரிஷம் நட்சத்திரம்:

குருபகவான், நவக்கிரகங்களில் மங்களநாயகனாகக் கூறப்படும், செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் மற்றும் திருமண பாக்கியத்திற்கு காரணமாகத் திகழ்கிறார். அவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுகிறார், இது அனைத்து ராசிகளுக்கும் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. கடந்த மே மாதம் 1 ஆம் தேதி குருபகவான் மேஷத்திலிருந்து ரிஷபத்தில் சென்றார்.

குருபகவானின் மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும் நவம்பர் 28 வரை நீடிக்கும். இவரது நட்சத்திர இடமாற்றம் பல ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக சில ராசிகளுக்கு யோகத்தை வழங்கும்.

மேஷ ராசி:

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் மேஷராசிக்காரர்களுக்கு வெற்றிகளை அள்ளிக்கொடுக்கிறது. அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம். புதிய வருமான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். வேலைப் பகுதியில் பாராட்டுகள் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம்:

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் கடகர் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். உங்கள் செயல் திறன் அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும், புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.

விருச்சிகம்:

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய நண்பர்கள் ஏற்படும். பழைய நண்பர்களின் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். உயர் அலுவலர்களின் பாராட்டு மற்றும் உதவியும் கிடைக்கும். வியாபாரத்தில் பெரும் லாபம் ஏற்படும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா45 minutes ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்1 நாள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்1 நாள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்3 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

Translate »
About us – aaa mush love. Poprawka dotycząca zmniejszenia wynagrodzenia rady nadzorczej także przepadła. farm equipment transport minnesota.