Connect with us

சினிமா செய்திகள்

ஜாங்கிரி மதுமிதாவுக்கு திருமணம் எப்போ தெரியுமா?

Published

on

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து ஜாங்கிரி மதுமிதா என்ற பெயரை பெற்ற நடிகை மதுமிதாவுக்கு வரும் பிப்ரவரி 15ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

தனது தாய் மாமன் மகனான மோசஸ் ஜோயல் என்பவரை மதுமிதா மணக்கவுள்ளார். மோசஸ் ஜோயல், உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி, ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என இவர் நடித்த படங்களில் இவரது கதாபாத்திரமும் பெயர் வாங்கியது.

ஒரு கல் ஒரு கண்ணாடி ஜாங்கிரியும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பேபி கதாபாத்திரமும் இவருக்கு பல விருதுகளை தேடித் தந்தது.

பொங்கலுக்கு வெளியான அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் ஜாங்கிரி மதுமிதா சிரிய ரோலில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா8 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்10 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உச்சிக்குச் செல்லும்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 65 வயதிலிருந்தே படிப்படியாக கூடுதல் பென்ஷன் வழங்க பரிந்துரை!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பிறந்த மாதம் சொல்வது உங்கள் குணம்: அதிக ஈகோ கொண்டவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள்?

கிரிக்கெட்10 மணி நேரங்கள் ago

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மார்ச் 7, 2026 கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட உச்சிக்குச் செல்லப் போகிறார்கள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
Miedz legnica resovia rzeszów [3 listopada 2023] polska i liga 2023 2024. De bedste smags oplevelse tilbud i skodstrup. Charlotte møller madsen borgernes parti.