ga('set', 'anonymizeIp', 1);

Categories: வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தபால் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு தபால் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு தபால் அலுவலகம் (TN Post Office)

காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Staff Car Driver

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Level – 2 as Per 7th CPC படி இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி: The Senior Manager, Mail Motor Service, Tallakulam, Madurai 625 002.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  https://drive.google.com/file/d/12fQRHerZ58Tpr_aACoXRTG-RbKxDYf07/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.05.2022.

Published by
seithichurul