Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.2,60,000/- ஊதியத்தில் SECI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

SECI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SECI

மொத்த காலியிடங்கள்: 17

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Additional General Manager, DGM, Deputy Manager மற்றும் பல்வேறு

கல்வித்தகுதி: BE, B.Tech, B.Sc, MBA, PG Degree, PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: அதிகபட்ச வயதானது 28,35,40,45 மற்றும் 48 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.2,60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Merit List, Screening Test, Written Test, Trade Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.08.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Maximize sales conversions while benefiting from high authority domain rankings and zero monthly subscriptions..