Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.2.18லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

Competition Commission of India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

நிறுவனம்: Competition Commission of India (CCI)

காலியிடங்கள்: 13

 

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

 

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

 

வேலை: Adviser (FA), Director, Jt. Director, Private Secretary, extr.

கல்வித் தகுதி: All India Services, Central Civil Services (Group A), Autonomous Organization, Regulatory Authorities மற்றும் சட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

 

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.04.2022.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
small business landing pages | biolinker.