வேலைவாய்ப்பு
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (Kalakshetra Foundation Arts Cultural Academy)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: Chennai
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
வேலை: TGT, Physical Education Teacher
கல்வித்தகுதி: 10th, BA, B.Ed, MA, M.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 62 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.25,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.kalakshetra.in என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – No.2, Arundale Beach Road, Arundale Nagar, Chennai – 600 090.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Kalakshetra-Foundation-2-TGT-Physical-Education-Teacher-Notification-Application-Form-.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.12.2022.

















