வேலைவாய்ப்பு
இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் (எய்ம்ஸ்) வேலை!

இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் (எய்ம்ஸ்) பாட்னா கிளையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 196. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 196
வேலை: பேராசிரியர் – 46
வேலை: கூடுதல் பேராசிரியர் – 38
வயது: 58க்குள் இருக்க வேண்டும்.
வேலை: உதவி பேராசிரியர் – 56
வேலை: இணை பேராசிரியர் – 56
வயது: 50க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மருத்துவத் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.aiimspatna.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500, எஸ்சி, எஸ்.டி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ரூ.1200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.aiimspatna.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.07.2019





















