Connect with us

கிரிக்கெட்

IPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க!

Published

on

ஐபிஎல் தொடரில் இன்று  14வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஐதராபாத் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி, அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. பஞ்சாப் அணி பரிதாபகரமாக 8வது இடத்தில் நிலை கொண்டுள்ளது. முதல் இடத்தில் தான் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆர்.சி.பி, முதலிடத்தில் இருக்கிறது. சென்னை அணி, மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக இரண்டாவது விக்கெட்டுக்குப் பின்னர் கிறிஸ் கெய்லுடன் விளையாட சக மேற்கிந்தியத் தீவுகள் வீரரான நிகோலஸ் பூரன் களத்துக்கு வந்தார். கெய்ல் சிங்கிள் எடுக்க ஓட, பூரனும் ஓடினார். பந்து டேவிட் வார்னர் கைக்குப் போக அவர் பூரனை ரன் அவுட் செய்தார். பந்து எதுவும் பிடிக்காமலேயே ஆட்டமிழந்து வெளியேறினார் பூரன். 

இதுவரை பூரன், ஐபிஎல் 2021ல் 4 போட்டிகள் விளையாடி அதில் மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன்னரும் அவர் இப்படி ரன் அவுட் ஆகி ரசிகர்களின் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார். இதனால் அவர் அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன. 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா22 மணி நேரங்கள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் ஜூலை 15: 30 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நிதி முன்னேற்றம் கிடைக்குமா?

வணிகம்22 மணி நேரங்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சுக்கிரன் பூரம் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி!

சினிமா22 மணி நேரங்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

இந்தியா22 மணி நேரங்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

ஆன்மீகம்5 நாட்கள் ago

சம்பாபதி அம்மன் கோயிலும் ’பொய் பேசினால் கொன்று விடும்’ சதுக்க பூதங்களும்

வணிகம்6 நாட்கள் ago

EPS 2026 புதிய திட்டம்: ரூ.1,000 ஓய்வூதியம் உயர்ந்ததா? EPF உறுப்பினர்களுக்கான முக்கிய மாற்றங்கள் என்ன?

கட்டுரைகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (05/07/2026)!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

இந்தியா5 நாட்கள் ago

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நெய்மர் அறிவிப்பு

செய்திகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 60% DA அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: UAN தொடர்பான இந்த 2 சேவைகள் இனி இணையதளத்தில் இல்லை… புதிய நடைமுறை என்ன?

Translate »
ip cam 解決方案. Global dietary supplement cdmo for tech transfer, medical r&d, and scale. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.