Connect with us

அழகு குறிப்பு

குளிர்காலத்தில் சருமத்தை காக்க.. முகம் பளபளக்க.. சூப்பர் டிப்ஸ்!

Published

on

ஆப்பிள் பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும். தக்காளிப்பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், வறண்ட சருமம் புதுப்பொலிவடையும். பழுத்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.

வேப்பிலை, புதினா, சிறுது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காய வைத்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் சிறிது எடுத்து பாலில் குழைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்கரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கும்.

தக்காளி மற்றும் தயிர் இரண்டையும் நன்றாக அரைத்து முகத்தில் பேக் ஆக செய்து போட்டு கொள்ளவும். சிறிது நேரம் மசாஜ் செய்து, பின், இந்த பேக்கை 15 முதல் 20 நிமிடம் கழித்து முகம் கழுவ வேண்டும்.

இது சருமத்தில் உள்ள தழும்புகள் மறைத்து சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள ப்ளீச்சிங் தன்மை மற்று தயிரில் உள்ள லாட்டிக் அமிலம் சருமத்திற்கு நன்மை தரும்.

குளிர்காலத்தில் சருமத்தை காக்க..

வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம் குளிக்கலாம். உடனடியாக மாய்ச்சுரைசர் பூசுவது சரும வெடிப்பை தவிர்க்கும். நீர்ச்சத்தை பராமரிக்க அதிக நீர், பழச்சாறுகள் அருந்தலாம். முகச்சருமம் போலவே கை, கால் சருமத்துக்கும் பராமரிப்பு அவசியம்.

எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், அன்னாசி போன்ற விட்டமின் -சி நிறைந்த உண்வுகளை அதிகம் எடுக்கலாம். சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை தவிர்க்கவும். துரித உணவுகள், நொறுக்கு தீனி, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.

முகம் பளபளக்க..

சிறிதளவு பால், கால் ஸ்பூன் எலுமிச்சைசாறு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்டாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

பப்பாளி துண்டுகள், கற்றாழை ஜெல், சிறிது பால், கால் ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்த பேஸ்டை 10 நிமிடங்கள் முகத்தில் மசாஸ் செய்து கழுவவும்.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?